தமிழகத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள ஏரியாக்கள்!.. முழு லிஸ்ட் இதோ! Tamilnadu Power Cut Areas List Jan 29

தமிழகத்தில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள ஏரியாக்கள்!.. முழு லிஸ்ட் இதோ!

 Tamilnadu Power Cut Areas List Jan 29

Tamilnadu Power Cut Areas List Jan 29: தமிழகத்தில் நாளை வியாழக்கிழமை எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து முழு விவரங்களையும் கீழ்க்கண்ட தொகுப்பில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

தமிழக முழுவதும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின்விநியோகமானது செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்விநியோகத்தை உறுதி செய்ய மாவட்ட முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

Tamilnadu Power Cut Areas List Jan 29

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp Channel Join
Telegram Channel Join

அப்பணிகளின் போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது.

 

அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் மின்விநியோகமானது நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை வியாழக்கிழமை பகல் நேரம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதன் அடிப்படையில் நாளை மின்தடை ஏற்படக்கூடிய மாவட்டங்களின் முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

சென்னை

சென்னையில் நாளை (29.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மாதவரம்: கணபதி சிவா நகர், சாஸ்திரி நகர், மதுரை மணவாளன் நகர், மோகன் நகர், முனுசாமி நகர், ராகவேந்திரா நகர், குளபம்குளம், விஷ்ணு நகர், அம்பாள் நகர் ஆகிய பகுதிகள்.

வடபெரும்பாக்கம்:

கன்னியம்மன் நகர், வேதாச்சலம் நகர், செல்லியம்மன் நகர், சபரி நகர், சாம்வேல் நகர், பெருமாள் கோவில் தெரு, பாலாஜி நகர், லூர்து தோட்டம், தணிகாசலம் நகர், திருமலை நகர், கிஸ்தம்மாள் நகர், கேவிடி டவுன்ஷிப் ஆகிய பகுதிகள்.

கோவை மாவட்டத்தில் நாளை (29.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம் , பள்ளபாளையம் EB அலுவலகம், கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம் , காவேரி நகர் , காமாட்சிபுரம், சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர் ஆகிய இடங்கள். மேலும், இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி, கவுண்டம்பாளையம், வையாலிபாளையம், இலுப்பநத்தம், அனடசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், எஸ்.என்.பாளையம், பாப்பநாயக்கன்புதூர், வடவள்ளி, வேடப்பட்டி, வீரகேரளம், தெலுங்குபாளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, செல்வபுரம், காந்திநகர், அண்ணா நகர், லட்சுமி நகர் ஆகிய பகுதிகள்.

திருப்பூர் மாவட்டத்தில் நாளை (29.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: உடுமலை பகுதியில் எம்.என்.பாளையம், வாழைக்கொம்புநாகூர், சுப்பையகவுண்டன்புதூர், ஆலங்காடவு, வளந்தையமரம், மீனாட்சிபுரம், குளத்துப்புதூர், பரியோத்து, தீவன்ஷாபுதூர், கணபதிபாளையம், கோவிந்தபுரம், காளியப்பகவுண்டன்புதூர், ஆத்துபொள்ளாச்சி, முத்தூர், அய்யம்பாளையம், நல்லூர், வடுகபாளையம், மண்ணூர், ராமப்பட்டினம், தேவம்பாடி, வல்லையகவுண்டனூர், போடிபாளையம், சக்திகார்டன், கோல்டன்சிட்டி, காந்திநகர், பொன்னாபுரம், சங்கம்பாளையம், வளவநகர், ஜே.ஜே.காலனி, வெங்கடாச காலனி ஆகிய இடங்கள்.

ரோடு மாவட்டத்தில் நாளை (29.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோயில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம் ஆகிய இடங்கள்.

திருச்சி மாவட்டத்தில் நாளை (29.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: புத்தூர், பீமா நகர், கோர்ட், லாசன்ஸ் ரோடு, மார்சிங் பேட்டை, செங்குலம் கிளை, வண்ணாரப்பேட்டை, பாரதி நகர், வில்லியம்ஸ் ரோடு, ஜிஹெச், ஒய்.டபிள்யூ.சி.ஏ, கமிஷனர் ஆஃபீஸ், முத்துராஜா ஸ்டண்ட், வைஸ்டுகல், பஜார், பட்டாபிராமன் தெரு, கொடுந்துறை, திண்ணகோணம், அச்சம்பட்டி, கோட்டூர், அய்யம்பாளையம், எள்ளூர், உமையாள்புரம், தாளப்பட்டி, மாந்துறை பேட்டை நைப்பட்டி, நெய்வேலி, திருப்பியமலை, வடகு சீத்தம்பருப்பு, சீதம்பாக்கம், கோமங்கலம் ஆகிய பகுதிகள். மேலும், திருப்பைஞ்சீலி, பெரமங்கலம், வேங்கைமண்டலம், புலிவலம், துடையூர், தென்கரை, மூவனூர், கிளியநல்லூர், காட்டுக்குளம், அல்லூர், சுக்கம்பட்டி, நொச்சியம், சிறுகாம்புகாம்பு, குருவிக்காரன் குளம், குடிநீர், வையம்பட்டி, ஆசத்ரோடு, இலங்குறிச்சி, பாலத்தூர், ஆவாரம்பட்டி, கருங்குளம், கல்கோத்தனூர், புறத்துக்குடி, புங்கம்பாடி, மணியாரம்பட்டி, மண்வத்தை, சீத்தப்பட்டி, எம்கே பிள்ளைக்குளம், பொன்னியார் ஆகிய இடங்கள்.

வேலூர் மாவட்டத்தில் நாளை (29.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: காட்பாடி, சேனூர், செங்குட்டை, கல்புதூர், இபி காலனி, விருத்தம்புட், தாராபடவேடு, காங்கேயநல்லூர், லட்சுமிபுரம், ராதாகிருஷ்ணா நகர், 12வது கிராஸ் காந்திநகர், ஸ்ரீ சாய்ராம் நகர், ஸ்ரீராம்நகர், காங்கேயநல்லூர் கிராமம், சிட்கோ இன்டஸ்ட்ரியல், வைபவ்நகர், வெள்ளக்கல்மோடு, 8வது கிழக்கு பிரதான சாலை, வி.ஜி.ராவ் நகர் மற்றும் காந்திநகர், தாழனூர், அயிலம், அயிலம் புதூர், ராமநாதபுரம், கீழ்குப்பம், அருங்குன்றம், ராமாபுரம், வேப்பூர், விஷாரம் மற்றும் கத்தியவாடி, ராணிப்பேட்டை நாவல்பூர், புலியக்கண்ணு, சாந்தமேடு, வி.சி. மோட்டார், பிஞ்சி, M.B.T சாலை, பைபாஸ் ராடு, ரஃபிக் நகர், மேல்புதுப்பேட்டை, காந்திநகர், பாரி காலனி, முத்துக்கடை ஒத்தவாடை தெரு ஆகிய பகுதிகள்.

சேலம் மாவட்டத்தில் நாளை (29.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, நெத்திமேடு, சத்திரம், அரிசிபாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை (29.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: வேடச்சந்தூர் பகுதியில் ரெங்கநாதபுரம், காசிபாளையம், மேட்டுப்பட்டி, வி.ஜி.புதூர், வெள்ளையம்பட்டி, கே.ஜி.பட்டி, எல்லப்பட்டி, கல்வார்பட்டி, கோலார்பட்டி, கல்லுப்பட்டி, ராஜாகவுண்டனூர், விருதலைபட்டி, சீத்தப்பட்டி, பூதிப்புரம், நல்லபொம்மன்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கன்னிமார்பாளையம், கோவிலூர், தோப்புப்பட்டி, நல்லூர், ஆர்.கோம்பை, ரெட்டியபட்டி, ராமநாதபுரம், உசிலம்பட்டி, குளத்துப்பட்டி, ஆர்.புதுக்கோட்டை, ஆர்.பி.பில்லமநாயக்கன்பட்டி, வள்ளிப்பட்டி, சத்திரப்பட்டி, சின்னுலுப்பை ஆகிய பகுதிகள். மேலும், வடமதுரை, போஜனம்பட்டி, காணப்பாடி, வேலாயுதம்பாளையம், மோர்பட்டி, தென்னம்பட்டி, பிலாத்து, அழகர் நாயக்கன்பட்டி, வெள்ளபொம்மன்பட்டி, ஊராளிபட்டி, தும்மலக்குண்டு, சீத்தப்பட்டி, ராஜக்காப்பட்டி, சிலுவத்தூா், புகையிலைப்பட்டி, மடூா், வி.எஸ்.கோட்டை, மாா்க்கம்பட்டி, வி.மேட்டுப்பட்டி, தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, செங்குறிச்சி, எஸ்.கும்பபட்டி, பிள்ளையாா்நத்தம், கோட்டைபட்டி, கோசுகுறிச்சி, குடகிபட்டி, மங்களபட்டி, மணகாட்டூா், களத்துப்பட்டி, மாமரத்துபட்டி, கருத்தநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (29.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குட்டலாம்பாறை, கீழ்சாத்தம்பூர், எஸ்.வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி, பெரியகரசப்பாளையம், சின்னக்கரசப்பாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லைகாட்டுபுதூர், தீர்த்தாம்பாளையம், பேட்டைப்பாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி. மேலும், எஸ்.பி.பி. காலனி:- பள்ளிபாளையம் நகரம், வெடியரசம்பாளையம், வெள்ளிக்குட்டை, அண்ணா நகர், காடச்சநல்லூர், ஆயக்காட்டூர், தாஜ் நகர், காவேரி ஆர்.எஸ்., ஓடப்பள்ளி, பாப்பம்பாளையம், கொக்கராயன் பேட்டை, பட்லூர், இறையமங்கலம் ஆகிய ஊர்கள்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை (29.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: தியாகதுருகம், பெரியமாம்பட்டு, சின்னமாம்பட்டு, எலவனாசூர்கோட்டை, தியாகை, ரிஷிவந்தியம், பாவந்தூர், நூரோலை, லாலாப்பேட்டை, சேரந்தாங்கல், பழையசிறுவங்கூர், சூளாங்குறிச்சி, மாடூர், பிரிதிவிமங்கலம், மடம், வீரசோழபுரம், பாளையம், கூட்டுக்குடிநீர் திட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

Tamilnadu Power Shutdown/power cut areas tomorrow/ tn power cut areas/ tamilnadu power cut/ power shutdown/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top