School Leave:பள்ளி கல்லூரிகளுக்கு (29/01/2026) விடுமுறை அறிவிப்பு!.. மாணவர்கள் உற்சாகம்! School Holiday For Karaikkal District Jan 29

School Holiday For Karaikkal District Jan 29

School Holiday For Karaikkal District Jan 29: காரைக்கால் மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை எனது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை குறித்து கீழ்க்கண்ட தொகுப்பில் நாம் காணலாம்.

காரைக்கால் மாவட்ட

School Holiday For Karaikkal District Jan 29

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp Channel Join
Telegram Channel Join

த்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

 

விடுமுறைக்கான காரணம் என்ன
காரைக்காலில் அமைந்துள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாகித் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு இந்த உள்ளூர் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் ஆகியவை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் குறித்த முக்கிய அறிவிப்பு

விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாணவர்களின் நலன் கருதி ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த செய்முறைத் தேர்வுகள் (Practical Exams) மற்றும் முன்பருவத் தேர்வுகள் (Internal/Model Exams) எவ்வித மாற்றமுமின்றி திட்டமிட்டபடி நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

ஈடு செய்யும் வேலை நாள்

இன்று அளிக்கப்பட்டுள்ள விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் பிப்ரவரி 7-ம் தேதி (சனிக்கிழமை) காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

School Leave News/ TN School Holiday/ Local Holiday Tamilnadu/ Tomorrow school Leave/Karaikkal School Leave News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top