Happy Gold Rate || தலைகீழாக குறைந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடி!! Tamilnadu Gold Rate Jan 31st Check Now

Happy Gold Rate || தலைகீழாக குறைந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடி!!

Tamilnadu Gold Rate Jan 31st Check Now

Tamilnadu Gold Rate Jan 31st Check Now: தொடர்ச்சியாக வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் அதிரடியாக குறைந்து நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை அளித்துள்ளது.

Tamilnadu Gold Rate January 31st Check Now

புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரித்து அதிரடி காட்டி வரும் நேற்று ஒரே நாளில் மட்டுமே சவரனுக்கு ரூ. 9,520 உயர்ந்து நகை பிரியர்களின் வாயை பிளக்க செய்தது.
ஈரான், வெனிசுலா போன்ற நாடுகளில் நிலவும் போர்ச்சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராதது உலகப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு ஒரு காரணமாகவும் இருக்கிறது.
 நேற்று முன் தினம் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,190 உயர்ந்து ரூ.16,800க்கும், சவரனுக்கு ரூ.9,520உயர்ந்து ரூ.1,34,400க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 தொடர்ந்து நேற்று காலையும் மாலையும் தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களிடையே சற்று ஆறுதலை அளித்துள்ளது. கடைசியாக நேற்று மாலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.350 குறைந்து ரூ.15,850க்கும், சவரனுக்கு ரூ.2,800 குறைந்து ரூ.1,26,800க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 இதை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை ஒரே நாளில் அதிரடியாக சரிந்துள்ளதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.950 குறைந்து ரூ.14,900க்கும், சவரனுக்கு ரூ.7,600 குறைந்து ரூ.1,19,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 அதேபோல், 18 காரட் ஆபரணத்தங்கத்தின் விலையும் கிராமுக்கு ரூ.500 குறைந்து ரூ.12,800க்கும், சவரனுக்கு ரூ.4,000 குறைந்து ரூ.1,02,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு ரூ.55 குறைந்து ஒரு கிராம் ரூ.350க்கும்,கிலோவுக்கு ரூ.55,000 குறைந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.3,50,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Today Gold Rate/ Gold Rate jan 31/ Gold Rate/ Gold Rate Chennai/silver Price/ Gold Price/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top