தமிழ்நாடு அஞ்சல் துறையில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு 2026!- 10-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே உடனே விண்ணப்பிங்க! Indian Post Office GDS Recruitment 2026 Tamilnadu

தமிழ்நாடு அஞ்சல் துறையில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு 2026!- 10-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே உடனே விண்ணப்பிங்க!

Indian Post Office GDS Recruitment 2026 Tamilnadu

Indian Post Office GDS Recruitment 2026 Tamilnadu : தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் GDS (Branch Post Master, ABPM, Dak Sevaks) பணிக்கான 2019 இடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Indian Post Office GDS Recruitment 2026 Tamilnadu

முக்கியத் தகவல்கள்:

விவரம் தகவல்
நிறுவனம் இந்திய அஞ்சல் துறை (India Post)
பணியிடங்கள் 2019
கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம் மாதம் ₹12,000 – ₹29,380 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி 16.02.2026

வயது வரம்பு மற்றும் தளர்வு:

  • வயது: 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

  • OBC: 3 ஆண்டுகள் தளர்வு.

  • SC/ST: 5 ஆண்டுகள் தளர்வு.

  • PwBD: 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு.

விண்ணப்பக் கட்டணம்:

  • பெண்கள் / SC / ST / PWD: கட்டணம் இல்லை.

  • இதர பிரிவினர்: ₹100 மட்டும்.

தேர்வு செய்யும் முறை:

எந்தவிதத் தேர்வும் கிடையாது. 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் (Merit List) தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp Channel Join
Telegram Channel Join

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://indiapost.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 16.02.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here
ஆன்லைனில் விண்ணப்பிக்க Click here
அதிகாரப்பூர்வ இணையதளம் Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top