தமிழகத்தில் நாளை (28/01/2026) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள்.. முழு லிஸ்ட் இதோ!
Tamilnadu Power Shutdown Areas List Jan 27
Tamilnadu Power Shutdown Areas List Jan 27: தமிழகத்தில் நாளை 28/01/2026 புதன்கிழமை எந்தெந்த பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை குறித்து முழு தகவலையும் இச்செய்தி தொகுப்பில் நாம் காணலாம்.
தமிழக முழுவதும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நாள்தோறும் சீரான மற்றும் தடையற்ற மின்விநியோகமானது செய்யப்பட்டு வருகிறது. இந்த மின்விநியோகத்தை உறுதி செய்ய மாவட்ட முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட நாட்களில் மின்ப பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்பணிகளின் போது மின்வாரிய ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில இடங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அந்த வகையில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் உட்பட பல்வேறு பணிகளுக்காக பின்வரும் பகுதிகளில் மின்விநியோகமானது நிறுத்தம் செய்யப்படுகிறது
அதன்படி கீழே கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் நாளை புதன்கிழமை பகல் நேரம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின்வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதன் அடிப்படையில் நாளை மின்தடை ஏற்படக்கூடிய மாவட்டங்களின் முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
சென்னை
நாளை (28.01.2026) மின்தடை ஏற்படும் பகுதிகள்: செம்பியம் பகுதியைச் சேர்ந்த கண்ணபிரான் கோவில் தெரு, அம்பேத்கர் நகர், அண்ணா நகர், பிரான்சிஸ் காலனி, முத்துமாரியம்மன் கோவில் தெரு, திருவள்ளுவர் தெரு, பாண்டியன் தெரு, கே.கே.ஆர்.எஸ்டேட், மிக்டிக் காலனி, கே.கே.ஆர்.நகர், கல்கத்தா கடை, வ.உ.சி தெரு, நவீன்ஸ் அபார்ட்மெண்ட், ஆர்.சி.கிங்ஸ்டன் அபார்ட்மெண்ட், உடையார் தோட்டம், ஜாங்கிரி கடை சாலை, டி.வி.கே.தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்
அயப்பாக்கம்:
ஐ.சி.எப் காலனி, செல்லியம்மன் நகர், கங்கை சாலை, காவேரி தெரு, டி.என்.எச்.பி. கட்டம் I முதல் III வரை, டி.என்.எச்.பி.2394 குடியிருப்புகள், திருவேற்காடு பிரதான சாலை, அம்பத்தூர், வானகரம் சாலை, அத்திப்பேட்டை, பாரதி மேடு தெரு, தினேஷ் தெரு, ரோஜா தெரு, குப்பம், கே.எஸ்.ஆர். நகர், வி.ஜி.என். சாந்தி நகர், மதுரவாயல், செட்டியார் தெரு, விஜயா நகர், பச்சையப்பா நகர், சென்னை நியூ சிட்டி, ஈடன் அவென்யூ, கொன்றாஜ் குப்பம், அக்கிரஹாரம், தேவி நகர், சின்ன கோலடி, செல்லி அம்மன் நகர், ஜோதி நகர், மூன்று நகர், எழில் நகர், அண்ணனூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
கோவை
கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மைலம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம். யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம், ஜிசிடி நகர், கணுவாய், கேஎன்ஜி புதூர், தாடாகம் சாலை, சோமையம்பாளையம், அகர்வால் சாலை, சேரன் இண்டஸ்ட்ரீஸ் பகுதி, கே.என்.ஜி.புதூர், வித்யா காலனி, சாஜ் கார்டன், குனியமுத்தூர், சுந்தராபுரத்தின் ஒரு பகுதி, கோவைப்புதூர், புட்டுவிக்கி.ஜி.பாளையம், குமாரபாளையம், மேலப்பாளையம், வடவேடம்பட்டி, வத்தம்பச்சேரி, மந்திரிபாளையம்.
சேலம்
மேட்டூர் பகுதியைச் சேர்ந்த தோப்பூர், சேகரப்பட்டி, கம்மம்பட்டி, எருமப்பட்டி, வெள்ளார், சோழியனூர், தீவட்டிப்பட்டி, மூக்கனூர், இலத்தூர், ஜோடுகுளி, குண்டுகால், தளவாய்பட்டி, கொண்டரெட்டியூர்.
திருப்பூர்
பல்லடம் பகுதியைச் சேர்ந்த அண்ணாநகர், சேரன்நகர், தண்ணீர்பந்தல், கரைவலசு தொட்டிபாளையம், கொடுவாய், வினோபா நகர், தெற்கு அவினாசிபாளையம்.
புதுக்கோட்டை
ஆதன்கோட்டை, கந்தர்வக்கோட்டை, புதுப்பட்டி, பழைய கந்தர்வக்கோட்டை, மங்கலக்கோயில், குன்னாண்டார்கோயில்.
தஞ்சை
அதிராம்பட்டினம், ராஜமடம் ஆகிய பகுதிகள்.
திருவாரூர்
மேலவாசல், எடகீழியூர், சோனாப்பேட்டை, வடுவூர், ராமகண்டியர் தெரு, எடமேலையூர் கோவில்வெண்ணி, அம்மாபேட்டை, செட்டிசத்திரம், மணக்கால்கொடவாசல், திருவிடச்சேரி, மணலகரம், காங்கேய நகரம்.
வேலூர்
சேந்தமங்கலம், ஆசாநெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டார பகுதிகள். அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டார பகுதிகள். நெமிலி, மேல்களத்தூர், மேலேரி, காட்டுப்பாக்கம் மற்றும் புன்னை சுற்றுவட்டாரப் பகுதிகள், நெமிலி, மேல்களத்தூர் வேட்டகுளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வேங்கடபுயம், கீழத்துறை, மேலதுறை, புன்னை சுற்றுவட்டாரப் பகுதிகள்..
விழுப்புரம்
முருக்கேரி, கேளப்பாக்கம், ராயநல்லூர், வடநெற்குணம், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், கீறுங்குணம், கீழ்சிவிரி, ஆவணிப்பூர், பங்கொளத்தூர், ஆண்டப்பட்டு, அச்சிப்பாக்கம், கருவப்பாக்கம், மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுகாடு, அசப்பூர், கந்தாடு, வடகரம், திருக்கனூர், ஏ.புதுப்பாக்கம், கூனிமேடு, கீழ்புதுப்பட்டு, கீப்பேட்டை, அனுமந்தை ஆகிய பகுதிகள்.
Tamilnadu Power Shutdown/power cut areas tomorrow/ tn power cut areas/ tamilnadu power cut/ power shutdown/
