தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை ரூ.2500 உயர்வு?-முதலமைச்சர் முக்கிய தகவல்! Magalir Urimai Thogai Rs 2500 Rupees Increase News

தேர்தலை முன்னிட்டு மகளிர் உரிமை தொகை ரூ.2500 உயர்வு?-முதலமைச்சர் முக்கிய தகவல்!

Magalir Urimai Thogai Rs 2500 Rupees Increase News

Magalir Urimai Thogai Rs 2500 Rupees Increase News: தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பெண் வாக்காளர்களை கவரும் வகையில் முக்கிய அரசியல் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Magalir Urimai Thogai Rs 2500 Rupees Increase News

முக்கிய செய்திகள்

மகளிர் உரிமை தொகை உயர்வு குறித்து முக்கிய விவரங்கள்:

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp Channel Join
Telegram Channel Join

தற்போதைய மகளிர் உரிமைத் தொகையை ரூ.2500 ஆக உயர்த்துவது குறித்து முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் உயர் அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் ஆனது வெளியாகி உள்ளது.

எதிர்க்கட்சியின் வாக்குறுதி அதிமுக ஆட்சிக்கு வந்தால் குலவிளக்கு திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் 2000 வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே அறிவித்துள்ளார்.

முதலமைச்சரின் பேச்சு:

நேற்று தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த தேர்தலில் பெண்களை மட்டுமே நம்பி இருக்கிறேன் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருந்தார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top