இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை எந்த மாவட்டத்திற்கு முழு விவரம் உள்ளே!..
School Leave Pudhukottai Local Holiday Jan 28
School Leave Pudhukottai Local Holiday Jan 28: புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ஜனவரி 28 அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது அதனைக் குறித்து அனைத்து செய்திகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் முன்னிட்டு பொதுமக்கள் அவ்விழாவிற்கு பங்கேற்க இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
முக்கிய தகவல்கள்:
-
விடுமுறை பொருந்தும் இடங்கள்: மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள்.
-
மாற்று வேலைநாள்: இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், வரும் பிப்ரவரி 7-ம் தேதி (சனிக்கிழமை) அன்று பணிநாளாகச் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
school leave today/school leave/ today school leave/ tomorrow school holiday/ jan 28 school holiday/ school leave tomorrow tamilnadu/ tamilnadu school leave / school leave news/ college leave / school leave district/ tn school leave
