அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!.. உதவியாளர் பணி அப்ளை பண்ணுங்க! Anna University Assistant Job Notification 2026

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு உதவியாளர் பணி அப்ளை பண்ணுங்க!

Anna University Assistant Job Notification 2026

Anna University Assistant Job Notification 2026: அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு வெளியாகி உள்ளது. உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் தேர்வு முறை, சம்பளம், விண்ணப்பிப்பது எப்படி குறித்து முழு விவரமும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது விண்ணப்பித்து பயன்பெறுங்கள்.

Anna University Assistant Job Notification 2026

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் குரோம்பேட்டையில் உள்ள மெட்ராஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 28.01.2026.

உடனுக்குடன் செய்திகளை பெற Join Button கிளிக் பண்ணுங்க
Whatsapp Channel Join
Telegram Channel Join

Professional Assistant – I

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: B.E degree in Mechanical படித்திருக்க வேண்டும். Siemens NX CAD, CAE & CAM, ROBCAD, TeamCenter, Rapid Prototyping, Robotics with KUKA Robots, KUKASIM தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

சம்பளம்: தினசரி ரூ. 936

தேர்வு செய்யப்படும் முறை:

 இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை: 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/ENGAGEMENT_OF_TEMPORARY_MANPOWER_Advertisement.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The Dean, Madras Institute of Technology Campus, Anna University, Chromepet, Chennai-600 044

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.01.2026

Official Notification- Click Now

Job News Today/ Govt Job 2026/ Job News update / Anna University Job News/ Job News 2026/ Government Job Notification 2026/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top