தமிழ்நாடு அஞ்சல் துறையில் தேர்வு இல்லாத வேலைவாய்ப்பு 2026!- 10-ம் வகுப்பு தேர்ச்சி மட்டுமே உடனே விண்ணப்பிங்க!
Indian Post Office GDS Recruitment 2026 Tamilnadu
Indian Post Office GDS Recruitment 2026 Tamilnadu : தமிழ்நாட்டில் உள்ள அஞ்சல் துறையில் GDS (Branch Post Master, ABPM, Dak Sevaks) பணிக்கான 2019 இடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

முக்கியத் தகவல்கள்:
| விவரம் | தகவல் |
| நிறுவனம் | இந்திய அஞ்சல் துறை (India Post) |
| பணியிடங்கள் | 2019 |
| கல்வித் தகுதி | 10-ம் வகுப்பு தேர்ச்சி |
| சம்பளம் | மாதம் ₹12,000 – ₹29,380 வரை |
| விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.02.2026 |
வயது வரம்பு மற்றும் தளர்வு:
-
வயது: 18 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
-
OBC: 3 ஆண்டுகள் தளர்வு.
-
SC/ST: 5 ஆண்டுகள் தளர்வு.
-
PwBD: 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு.
விண்ணப்பக் கட்டணம்:
-
பெண்கள் / SC / ST / PWD: கட்டணம் இல்லை.
-
இதர பிரிவினர்: ₹100 மட்டும்.
தேர்வு செய்யும் முறை:
எந்தவிதத் தேர்வும் கிடையாது. 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் (Merit List) தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://indiapost.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் 16.02.2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
| ஆன்லைனில் விண்ணப்பிக்க | Click here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |
