தமிழகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள ஏரியாக்கள் முழு லிஸ்ட்டும் இங்கே!
TN Power Cut Areas List Feb 3
TN Power Cut Areas List Feb 3: மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் ஒருமுறை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பவர் கட் இருக்கும். அந்த வகையில் நாளை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 02) எந்த எந்த பகுதியில் மின்தடை இருக்கும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கோவையில் எம்ஜிசி பாளையம், பொன்னேகவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மன்னிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
கரூரில் காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோவில் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
கிருஷ்ணகிரியில் நரிகானாபுரம், பேரிகை, அதிமுக, செட்டிப்பள்ளி, நரசப்பள்ளி, பன்னப்பள்ளி, சிகனப்பள்ளி, நெரிகம், கெஜலங்கோட்டை, தண்ணீர்குண்டலப்பள்ளி, எழுவப்பள்ளி, கே.என்.தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம், பாகலூர், ஜீமங்கலம், பெல்லமங்கலம், சோழியமங்கலம், சோழியமங்கலம் அலசப்பள்ளி, பி.முத்துகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவனப்பள்ளி, முதலி, முதுகுருக்கி ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
பெரம்பலூரில் எரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிகுளி, பவர்கிரிட், வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல், பெரியதத்தூர், ஆண்டிமடம், பெரியகருக்கை, கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், அய்யூர், பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவள்ளம் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
திருச்சியில் கள்ளக்குடி, வடுகர்பேட்டை, வி.கே.நல்லூர், நத்தம், மாளவை, புள்ளம்பாடி, கல்கம், கண்ணனூர், கீழஅரசூர், சிறுகளப்பூர், தாண்டவக்குறிச்சி, செங்கரையூர், வீரக்கள்ளூர், கெடாயச்சலூர் ஆகிய இடங்களில் மின்தடை இருக்கும்.
